முகப்பு


இந்த திரட்டியானது  மரியாதைக்குரிய  
இயற்கை விவசாயி
கல்வியாளர்
மொழி பற்றாளர்
சமூகவியலாளர் திரு.இளங்கோ கல்லானை 

அவர்களின் முகநூல் பதிவுகளை தொகுக்கும் பொருட்டு, அவரின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

அனைத்து பக்கங்களிலும் ஆசிரியர் தங்கராசு என்று இடம் பெற்று இருப்பினும், அந்த கருத்துக்கள் என்னால் வெட்டி ஒட்டப்பட்டவைகளே தவிர, கருத்துக்களுக்கான உரிமை திரு.இளங்கோ கல்லானை அவர்களையே சாரும்.

- தங்கராசு இராமசாமி

No comments:

Post a Comment